நான் ஆண் என்பதால் புர்கா அணியவில்லை இசைப் புயலின் விளக்கம்

Tamil Family Tue Feb 25 2020

credit: third party image reference

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசைப்புயலின் மகள் கத்தீஜா புர்கா அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படம் வெளியானது

இது குறித்து பத்திரிகை எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விமர்சித்து இருந்தார். credit: third party image reference

கத்தீஜா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதற்கான பதிலை பதிவிட்டிருந்தார். தற்போது ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் பேசி இருக்கிறார். என்னுடைய மகள் அவருடைய சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

credit: third party image reference

நான் ஆண் என்பதால் தான் புர்கா அணியவில்லை. கத்தீஜா கடைக்கு செல்வது போன்ற சிறய விஷயங்களையும் உணர்வுப் பூர்மாக மகிழ்கிறார். மக்களுடன் இயல்பாக இருக்கிறார்.

This article represents the view of the author only and does not reflect the views of the application. The Application only provides the WeMedia platform for publishing articles.
Powered by WeMedia

Join largest social writing community;
Start writing to earn Fame & Money