சீனாவில் அவசர சுகாதார நிலையை பிரகடனம் செய்தார் சீன பிரதமர்

Tamil Family Tue Feb 25 2020

credit: third party image reference

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொவிட் 19 வைரஸின் தாக்கத்தால் இதுவரை 2345 நபர்கள் உயிரிழந்து உள்ளனர் என சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. 73, 864 பேருக்கு இந்த வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. credit: third party image reference

இந்த வைரஸ் சீனாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று அவசரமாக கூடிய மருத்துவ ஆலோசனை கூட்டத்தில் சீன பிரதமர் ஷி ஜிங்பின் அவசர சுகாதார நிலையை அறிவித்துள்ளார். இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. credit: third party image reference

தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த அவசர பிரகடன நிலையை பிரதமர் அறிவித்து இருக்கிறார்.

This article represents the view of the author only and does not reflect the views of the application. The Application only provides the WeMedia platform for publishing articles.
Powered by WeMedia

Join largest social writing community;
Start writing to earn Fame & Money